Header Ads

Breaking News
recent

திரையரங்குகளில் பார்வையாளர்கள் பார்த்த சிறந்த 10 திரைப்படங்கள் யாவை ?

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு படங்கள் வெளியாகின்றன. இந்த ஆண்டும் சில படங்கள் OTTயிலும், சில படங்கள் திரையரங்குகளிலும் வெளியாகின. பெரிய பட்ஜெட்டாக இருந்தாலும் சரி, குறைந்த பட்ஜெட்டாக இருந்தாலும் சரி, நல்ல ஸ்கிரிப்ட் கொண்ட படங்கள் பெரிய வசூலைப் பெறுகின்றன.

 அந்த வகையில் இந்த வருடம் பொன்னியின் செல்வன், விக்ரம், லவ் டுடே என பல படங்கள் வெளியாகின.





இவை அனைத்துமே பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை ஈட்டியுள்ளன. 

1. பொன்னியின் செல்வன் 1

2. விக்ரம்

3. லவ் டுடே

4. கேஜிஎஃப் 2

5. டான்

6. திருச்சிற்றம்பலம்

7. பீஸ்ட்

8. வலிமை

9. ஆர்ஆர்ஆர்

10. காத்துவாக்குல ரெண்டு காதல்

No comments:

Powered by Blogger.